ஸ்டார் வார்ஸ் புகழ் ஹாலிவுட் நடிகர் டேவிட் பிரவ்ஸ் காலமானார்

வாஷிங்டன்: ஸ்டார் வார்ஸ் புகழ் ஹாலிவுட் நடிகர் டேவிட் பிரவ்ஸ் காலமானார். ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் 3 பாகங்களிலும் டார்த் வேடர் பாத்திரத்தில் நடித்தவர் டேவிட் பிரவ்ஸ்.

Related Stories: