திருச்செந்தூர் அருகே குடோனில் பதுக்கிய 400 கிலோ குட்கா பறிமுதல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. உடன்குடி தேரியூரில் குட்கா பதுக்கிய மோகன்ராஜ், சித்திரைசெல்வன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Related Stories:

>