வங்கக்கடலின் தென்கிழக்கு அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலின் தென்கிழக்கு அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வருகின்ற டிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தை நோக்கி நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>