சென்னை வங்கக்கடலின் தென்கிழக்கு அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: வானிலை மையம் தகவல் dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2020 அந்தமான் கடல் வங்காள விரிகுடா: வானிலை மைய தகவல் சென்னை: வங்கக்கடலின் தென்கிழக்கு அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வருகின்ற டிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தை நோக்கி நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடக்கம்..: இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!: முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்..!!
புதுச்சேரி அரசு விழா, பாஜக கூட்டத்தில் பங்கேற்க தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை கவலைகிடம்.: வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்: புதிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
தொடங்கியது போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்: 9 தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பு
மாநில, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் தலைவர்களை நியமிக்க கோரி வழக்கு: பதிவாளர், அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
திமுக உறுப்பினர்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்: சட்ட பேரவை செயலருக்கு ஐகோர்ட் அனுமதி