அறை நண்பர்கள் 3 பேரை ஒரே பாணியில் கொலை செய்தவரை திருப்பூர் போலீஸ் கைது செய்தது !

திருப்பூர்: குடிபோதையில் அறை நண்பர்கள் 3 பேரை ஒரே பாணியில் கொலை செய்தவரை திருப்பூர் போலீஸ் கைது செய்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிமுத்து தலையில் கல்லை போட்டு கொன்றதாக மதுரையைச் சேர்ந்த சங்கர் என்பது கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>