சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த குண்டுவெடிப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் 'கோப்ரா 'அதிரடிப்படை அதிகாரி உயிரிழப்பு

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த குண்டுவெடிப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் கோப்ரா அதிரடிப்படை அதிகாரி நிதின் பி பாலேராவ் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மேலும், சுக்மா மாவட்டத்தில் நக்சலுக்கு எதிரான தேடுதல் வேட்டையின்போது குண்டுவெடித்து 7 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>