சபரிமலையில் நாளை முதல் தரிசனத்துக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தேவசம் போர்டு முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் நாளை முதல் தரிசனத்துக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. தற்போது தினசரி 1000 பக்தர்களும் வார இறுதி நாட்களில் 2,000 பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் 1000 பக்தர்களை கூடுதலாக அனுமதிக்க முடிவு என தேவசம் போர்டு தலைவர் வாசு தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>