மேட்டுர் அணையின் நீர்வரத்து 7,013 கன அடியிலிருந்து 6,976 கன அடியாக குறைவு

சேலம்: மேட்டுர் அணையின் நீர்வரத்து 7,013 கன அடியிலிருந்து 6,976 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து 1,200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 100.55 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 65.55 டிஎம்சியாகவும் உள்ளது.

Related Stories:

>