சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகே கரட்டூர் பகுதியில் இயங்கிவரும் பழுதுபார்க்கும் பட்டறையில் தீ விபத்து

சேலம்: சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகே கரட்டூர் பகுதியில் இயங்கிவரும் பழுதுபார்க்கும் பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரட்டூர் பகுதியில் இயங்கி வரும் வேலுசாமியின் லாரி பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு கார்கள் மற்றும் லாரி உதரி பாகங்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளனர்.

Related Stories:

>