×

ஈரோடு மாவட்டம் துடுப்பதி அருகே ஒரே வழக்கில் உரிமையாளர் உள்பட 11 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் துடுப்பதி அருகே ஒரே வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துடுப்பதி அருகே லாரியில் அதிக அளவில் மழடுகளை ஏற்றி சென்றதாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாட்டின் உரிமையாளர் சுல்தான் உட்பட ஓட்டுநர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : owner ,Erode district ,Dudupathi , Erode, paddler, owner in case, 11 arrested
× RELATED போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து...