தமிழகம் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா பொதுமுடக்கம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2020 கொரோனா பாண்டிச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள தளர்வுகளின் படி மத்திய அரசின் வழிகாட்டுதல் படி டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு!!
மயிலாடுதுறை வஉசி நகரில் வடிய வழியின்றி 3 மாதமாக தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்-பொதுமக்கள் அவதி
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த கோழி குடிநீருடன் புழுக்களும் வந்ததால் மக்கள் அதிர்ச்சி-உடனடியாக தண்ணீர் நிறுத்தம்