தமிழகம் மத்திய அரசின் வேளாண் சட்ட நகல்களை எரித்து திருவாரூரில் விவசாயிகள் போராட்டம் dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2020 திருவாரூர் மத்திய அரசு திருவாரூர்: மத்திய அரசின் வேளாண் சட்ட நகல்களை எரித்து திருவாரூரில் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே போராட்டம் நடத்துகின்றனர்.
மனதை உருக்கும் செயல்..! மிருகமாக மாறிய மனிதன்..! நீலகிரியில் யானையின் மீது தீக்கொளுத்தி எறியப்பட்ட டயர்; 2 பேர் கைது..ஒருவர் தலைமறைவு
மனிதர்களின் மிருகத்தனம்!: மசினகுடியில் யானை மீது டயரில் தீக்கொளுத்தி வீசும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு..!!
இலங்கையில் 4 தமிழக மீனவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.: நாளை காலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 35 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது நாம் தமிழர் கட்சி..!!
கரூர் நகராட்சி பிரதான சாலையில் சாலையோர குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகை மூட்டம்-வாகன ஓட்டிகள் கடும் அவதி
காந்தி கிராமம் பகுதியில் வடிகால் வசதியின்றி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது-கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அச்சம்
சின்னாளபட்டியில் இணையதள சேவை பாதிப்பால் ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே ரேஷன் பொருள்-பொதுமக்கள் அவதி
மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கிடைக்குமா?
திறப்பு விழா நடத்தியும் பயனில்லை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்காததால் காட்சிப்பொருளான புதிய நேரு மார்க்கெட்-நடவடிக்கை எடுக்குமா காரைக்கால் நகராட்சி?