மழைக்காலம் மிகவும் சவாலானது; கவனமாக இருக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: கொரோன தொற்று இல்லை என மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மழைக்காலம் மிகவும் சவாலானது; கவனமாக இருக்க வேண்டும் என சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>