2017 -ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தற்போது அமல் ஏன்?: ஐகோர்ட் கேள்வி

மதுரை: 2017 -ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தற்போது அமல் செய்வது ஏன்? என வேளாண் பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதல்வர் மற்றும் துணைவேந்தரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>