மாலத்தீவுகள் பாதுகாப்பு துறை அமைச்சர் மரியா டிடியுடன் தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் பேச்சு வார்த்தை

டெல்லி: மாலத்தீவுகள் பாதுகாப்பு துறை அமைச்சர் மரியா டிடியுடன் தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்திய பெருங்கடல் பகுதி பாதுகாப்பு குறித்து மாலத்தீவுகள் அமைச்சருடன் அஜித் தோவல் பேசி வருவதை கூறப்பட்டுள்ளது. மேலும் கொழும்பில் விரைவில் நடைபெறவுள்ள இந்திய, இலங்கை, மாலத்தீவுகள் இடையேயான கூட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கிறது. 

Related Stories: