தமிழகத்தில் புதிய தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் புதிய தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு குறைந்து வரும் நிலையில் தளர்வுகள் பற்றி முதல்வர் ஆலோசிக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி, பள்ளி, கல்லூரிகள் திறப்பு உள்ளிட்டவை ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>