மதுரை வைகை ஆற்றில் நீர் வரத் தொடங்கியதால் ஆளுயர அளவுக்கு பொங்கி நிற்கும் நுரை

மதுரை: கனமழை காரணமாக நீர் வரத் தொடங்கியதால் வைகை ஆற்றில் ஆளுயர அளவுக்கு நுரை பொங்கி நிற்கிறது. யானைக்கால் பகுதியிலுள்ள தடுப்பணையில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படாமல் நீரில் நுரை பொங்கி வருகிறது. மதுரையில் நேற்று 3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

Related Stories:

>