×

கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டு வருகிறது. எட்டயபுரம் சாலையில் நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 109 கடைகள் அகற்றப்படுகின்றன.


Tags : Occupancy shops ,watershed ,Kovilpatti , Occupancy shops in Kovilpatti watershed removed with heavy police security
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!