×

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின் 2,668 அடி உயரம் கொண்ட மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மகா தீப கொப்பரையை தோளில் சுமந்து கொண்டுச் சென்றுள்ளனர்.


Tags : Karthika Maha Deepa ,Thiruvannamalai ,Koppara Hill , In Thiruvannamalai, Karthika was taken to the Maha Deepa Koppara hill
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...