×

இந்திய விமானப் படையில் Air man பணியில் சேர விண்ணப்பிக்கலாம்: மாநில வேலைவாய்ப்புத் துறை தகவல்

சென்னை: இந்திய விமானப் படையில் Air man பணியில் சேர 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில வேலைவாய்ப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள ஆண்கள் www.airmenselection.cdac.in -ல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Air man service ,Indian Air Force: State Employment Department Information , Indian Air Force, job, can apply
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...