பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் திறப்பு

பூண்டி: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விநாடிக்கு 1000 கனஅடி திறக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: