உயிர்காக்கும் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சங்கம் என்பது வேண்டாம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

மதுரை: உயிர்காக்கும் துறைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறையினருக்கு சங்கம் என்பது வேண்டாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா காலத்தில் தமிழக மருத்துவர்களின் சேவை பாராட்டக்குரியது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>