ஆரணியாற்றில் வெள்ளம் காரணமாக புதிய தடுப்பணை உடைந்தது

திருவள்ளூர்: திருவள்ளூர் ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக புதிய தடுப்பணை உடைந்து நீர் வெளியேறிவருகிறது. ஆண்டார்மடம் பகுதியில் ரூ. 14 கோடியில் கட்டப்பட்டுவரும் தடுப்பணை உடைந்து கிராமத்துக்குள் மழைநீர் புகுந்து வருகிறது. பழவேற்காடு -ஆண்டார்மடம் சாலை உடைந்து வெள்ளநீர் புகுந்ததில் 300 -க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்பு

Related Stories:

>