லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: ஐகோர்ட் மறுப்பு

சென்னை: லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இரு வங்கிகள் இணைப்பு முடிவு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை எடுத்ததாகும் என்று நீதிபதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>