மகனை கொன்ற வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை

நெல்லை:  மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கியது நெல்லை மாவட்ட கூடுதல் நீதிமன்றம். 2014 -ம் ஆண்டு நெல்லை முன்னிர்பள்ளம் என்ற பகுதியில் குருநாதன் என்பவர் தனது மகன் கார்த்திகேயனை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம் வழங்கி தீர்ப்பளித்தது.

Related Stories:

>