நடிகர் சூரி தொடர்ந்த பண மோசடி வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: நடிகர் சூரி தொடர்ந்த பண மோசடி வழக்கை ரத்து செய்ய கோரி தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 8 வாரத்திற்குள் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Related Stories: