தைத் திருநாளுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது: முதல்வர்

சென்னை: தைத் திருநாளுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் கூறியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை  மனதார வரவேற்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>