ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 11,000 வாத்துக்கள் உயிரிழப்பு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 11000 வாத்துக்கள் உயிரிழந்தது. பெரிய கொமேஸ்வரம் பாலாறு படுகையில் வாத்து அடைத்து வைக்கப்பட்டிருந்தன. பாலாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் வாத்துகள் அடித்து செல்லப்பட்டன.  முனிரத்தினம் என்பவரின் 11000 வாத்துக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

Related Stories:

>