கீழ்ப்பாக்கத்தில் ஆர்மேனியா தூதரகம் உள்ள ஈவிஆர் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீருடன் கழிவு நீர் கலப்பு

கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கத்தில் ஆர்மேனியா தூதரகம் உள்ள ஈவிஆர் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீருடன் கழிவு நீர் கலக்கிறது. அப்பல்லோ பர்ஸ்ட்மெட் மருத்துவமனை மற்றும் நெய்வேலி இல்லம் அருகே மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது.  மருத்துவமனை சாலையில் கழிவுநீர் கலந்த மழைநீர் வடியாததால் நோயாளிகள் வெளியேற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

Related Stories:

>