தயாரிப்பாளர் சங்க தேர்தலில் முறைகேடு: டி. ராஜேந்தர் புகார்

சென்னை: தேர்தலில் போலியான ஆவணங்கள், அடையாள அட்டைகள் பயன்படுத்தப்பட்டதாக டி. ராஜேந்தர் புகார் கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போடபட்ட வாக்குகளில் 800 வாக்குகள் மட்டுமே  சரியானது என்றும் 250 கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளதாகவு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>