அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது புகார் அளித்தவர்களுக்கு நோட்டீஸ்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய்க்கு முறைகேட்டு புகார் எழுந்துள்ளது. புகார் அளித்தவர்களுக்கு அடுத்தவாரம் நோட்டீஸ் அனுப்பி நேரில் விசாரணை நடத்த நீதிபதி கலையரசன் குழு திட்டமிட்டுள்ளது.

Related Stories:

>