வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கக்கூடும் எனவும், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால் டிசம்பர் 1 முதல் 3 -ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>