நாடு முழுவதும் பல்வேறு தீர்ப்பாய உறுப்பினர்களை தேர்வு செய்ய தேசிய தீர்ப்பாய கமிஷன் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் பல்வேறு தீர்ப்பாய உறுப்பினர்களை தேர்வு செய்ய தேசிய தீர்ப்பாய கமிஷன் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை பார் அசோசியேஷன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம், நிறுவங்களுக்கான தீர்ப்பாயம் உள்பட நாடு முழுவதும் 19 தீர்ப்பாயங்கள் உள்ளன

Related Stories:

>