நீர் நிலைகள் தூர்வாரியதாக பொய்கணக்கு: துரைமுருகன் புகார்

சென்னை: நீர்நிலைகள் தூர்வாரினோம் என்று பொய்கணக்கு கட்டியதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் புகார் கூறியுள்ளார். பொய்கணக்கு கட்டியதன் விளைவாக வேலூர் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார் . எந்த புயலுக்கு நேரில் செல்லாத முதலமைச்சர் தேர்தல் என்றவுடன் கடலூர் சென்றிருக்கிறார் என துரைமுருகன் கூறியுள்ளார். பயிர் சேதங்களை கணக்கிட்டு மத்திய அரசிடம் உரிய நிதியை பெறவேண்டும் என்று துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>