விமான டிக்கெட் முறைகேடு வழக்கில் சரணடைந்தால் தான் மீர் முஸ்தபா உசேன் ஜாமீன் குறித்து முடிவு

சென்னை: விமான டிக்கெட் முறைகேடு வழக்கில் சரணடைந்தால் தான் மீர் முஸ்தபா உசேன் ஜாமீன் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  தண்டனையை நிறுத்தி வைத்து  ஜாமீன் கேட்ட மீர் முஸ்தபா உசேன் வழக்கில் உயர்நீதிமன்ற நிதிபதி கருத்து தெரிவித்துள்ளார். லஞ்ச வழக்கில் 2 ஆண்டு சிறை  தண்டனையை எதிர்த்து எம்ஜிஆர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உசேன் வழக்கு தொடர்ந்தர்.

Related Stories: