நிவர் புயல் கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: மாவட்ட நிர்வாகம்

காஞ்சிபுரம்: நிவர் புயல் கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 12 கால்நடைகள் உயிரிழந்த நிலையில் 137 மரங்கள், 281 மின்கம்பங்கள், 9 மின்மாற்றிகள் சாய்த்து சேதமானது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 குடிசை வீடுகள் முற்றிலுமாக செதமடைந்துள்ளது என்று கூறியுள்ளது.

Related Stories:

>