வைகை அணையில் நீர் திறக்க நிரந்தர அரசாணை கோரி விவசாயிகள் போராட்டம்

மதுரை: வைகை அணையில் நீர்திறக்க நிரந்தர அரசாணை கோரி உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நெற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்கள் வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியதும் நீர் திறக்க வேண்டும் என கோரிக்கைவைத்துள்ளனர்.

Related Stories:

>