சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது குறித்து பொதுமக்கள் புகார் தரலாம்.! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது குறித்து பொதுமக்கள் புகார் தரலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories:

>