7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது திருச்சி காந்தி மார்க்கெட்

திருச்சி: கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திருச்சி காந்தி மார்க்கெட் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து காந்தி மார்க்கெட்டை வெல்லமண்டிநடராஜன் திறந்து வைத்தார். மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் வியாபாரிகள் வெடிவெடித்து கொண்டாடினர்.

Related Stories:

>