இந்தியா வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை dotcom@dinakaran.com(Editor) | Nov 27, 2020 கண்ணீர்ப்புகைக் காவல்துறை டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியை நோக்கி செல்லும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை காவல்துறை கலைக்கின்றது.
கர்நாடக மாநிலத்தில் 1 முதல் 5 வரை பள்ளிகள் திறப்பது முடிவாகவில்லை: கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தகவல்
கர்நாடக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் 7பேருக்கு துறைகள் ஒதுக்கீடு: இலாகா மாற்றத்தால் சிலர் அதிருப்தி
தங்கவயல் தாலுகா கிராம பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு: கலெக்டர் சத்தியபாமா அறிவிப்பு
தங்கச்சுரங்க பிரச்னை தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் முருகேஷ் நிராணி உறுதி