ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு

சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில்  இந்திய அணி பந்து வச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Related Stories:

>