பல வருடங்களுக்கு பிறகு செய்யாறு ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது

திருவண்ணாமலை: தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல வருடங்களுக்கு பிறகு செய்யாறு ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.செண்பகத்தோப்பு அணை திறக்கப்பட்டு உள்ளதால் செய்யாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு எடுத்து ஓடுகிறது.

Related Stories:

>