விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீர்

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து  நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் பயணிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் பேருந்துகள் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.  புதிய பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழை நீரை விரைவாக வெளியேற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>