×

திருப்புவனம் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சிவகங்கை: திருப்புவனம் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  விபத்தில் பலத்த காயமடைந்த சுந்தர் மற்றும் முஷ்ரப் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Tags : turning point , Two people were killed when two bikes collided head-on near a turning point
× RELATED ஆடி அமாவாசை பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய திருப்புவனம் வைகை ஆறு