காவல் நிலையத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய செக்கானூரணி ஆய்வாளர் அனிதா கைது

மதுரை: காவல் நிலையத்தில் ரூ.30000 லஞ்சம் வாங்கிய செக்கானூரணி ஆய்வாளர் அனிதா கைது செய்யப்பட்டுள்ளார். நிலத்தகராறு தொடர்பாக வழக்கில் இருந்து 2 பேரை விடுவிக்க ரூ.2 லட்சம் அனிதா லஞ்சம் கேட்டுள்ளார்.  நல்லதம்பி என்பவர் ரூ.80000 தருவதாக ஒப்புக் கொண்டு முதற்கட்டமாக ரூ.30000 காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.ரசாயனம் தடவிய நோட்டுக்களை அனிதா வாங்கிய போது லஞ்ச ஒழிப்பத்துறை பிடித்துள்ளது.

Related Stories:

>