திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட ஐகோர்ட் கிளை அனுமதி

மதுரை: திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கள்ளிக்குடி மார்க்கெட்டில் என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>