சென்னையில் புறநகர் ரயில்கள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும்

சென்னை: சென்னையில் புறநகர் ரயில்கள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்களில் அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் மகளிர் பயணிக்கலாம் எனவும் கூறியுள்ளது.

Related Stories:

>