தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது: ராஜ்நாத் சிங்

டெல்லி: தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். எல்லையில் போர்நிறுத்த உடன்படிக்கைகளை பாக். அடிக்கடி மீறுகிறது எனவும் கூறினார்.

Related Stories:

>