ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிவர் புயல் வலுவிழந்தது: வானிலை மையம்

டெல்லி: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிவர் புயல் வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் எனவும் கூறியுள்ளது.

Related Stories:

>