திருப்போரூர் அருகே 100 குடிசை வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் கண்ணீர்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே 100 குடிசை வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். உணவு, உடைமைகள் இன்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர். தங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>